தமிழக அரசைக் கண்டித்து பிப்ரவரி 15ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் – பாரா மெடிக்கல் லேப் கல்வி, நலச்சங்கம்!
தமிழக அரசைக் கண்டித்து பிப்ரவரி 15ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாகப் பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் அறிவித்துள்ளது. பாரா மெடிக்கல் லேப் ...
