மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!
சாம்பல் பட்டியலில் இருந்து நீக்கியது பாகிஸ்தானுக்கு பயங்கரவாதத்துக்கு நிதியளிக்க உரிமம் வழங்காது என்று நிதி நடவடிக்கை பணிக்குழு பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...

