புதுச்சேரியில் நண்பருடன் செல்போனில் பேசியதை கண்டித்த தந்தை – மகள் தூக்கிட்டு தற்கொலை!
புதுச்சேரியில் நண்பருடன் செல்போனில் பேசியதைத் தந்தை கண்டித்ததால் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேதராப்பட்டு முத்தமிழ் நகரைச் சேர்ந்த இளையராஜாவுக்கு ஜெயஸ்ரீ என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். ...