Father and son arrested for attacking police near Velachery - Tamil Janam TV

Tag: Father and son arrested for attacking police near Velachery

வேளச்சேரி அருகே போலீசாரை தாக்கிய தந்தை மகன் கைது!

வேளச்சேரி அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த  காவலரைத் தாக்கிய விவகாரத்தில் தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். சென்னை வேளச்சேரியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவின்போது  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைச் சரிசெய்யும் பணியில் காவலர் காமராஜ் ...