வேலூர் அருகே பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி -பச்சிளம் குழந்தையை தந்தையே கொன்று புதைத்த கொடூரம்!
வேலூர் அருகே பச்சிளம் குழந்தை கொன்று புதைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தந்தையே குழந்தையை கொன்றது தெரியவந்துள்ளது. வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த பொம்மன்குட்டை பகுதியை ...