விருதுநகரில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல்!
விருதுநகரில் ஆய்வு அச்சம் காரணமாக 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ...