இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்தை எண்ணி பயம் : சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்
இஸ்ரேல் ராணுவத்திற்குப் பயப்படவில்லை; இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்தை எண்ணியே பயப்படுகிறேன் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார். காசாவுக்கு உதவிப் பொருட்களுடன் மேடலின் கப்பலில் சென்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க், இஸ்ரேலிய ராணுவத்தால் ...