உலகை ஆளும் இந்தியர்கள்!-ராஜ் சுப்பிரமணியம்.
உலக அளவில் புத்திசாலித்தனம், கடின உழைப்பு ஆகியவற்றில் சிறந்தவர்கள் இந்தியர்கள் என்பதை உலகெங்கிலும் நிரூபித்து வருகிறார்கள். உலகளவில் பெரிய நிறுவனங்களை வழிநடத்துவதிலும், உரிமையாளர்களாக இருப்பதிலும் இந்தியர்கள் கொடிநாட்டி ...