டிரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதித்த பெடரல் நீதிமன்றம்!
அமெரிக்காவில் வேலை உள்ளிட்ட காரணங்களுக்காகத் தற்காலிகமாக வசிப்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்கக் கூடாது என்ற டிரம்ப்பின் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தாய் அல்லது தந்தையின் ...