மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன்!
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன், மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் ஆகியோர் பார்வையிட்டனர். வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ...