சோதனை என்ற பெயரிடில தமிழக அரசு (GST) அதிகாரிகள் தொழிலை நசுக்குகின்றனர் – ஈரோடு வணிகர் சங்க கூட்டமைப்பு குற்றச்சாட்டு!
ஈரோட்டில் அனைத்துத் தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 27வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசின் ஜி.எஸ்.டி அதிகாரிகள் ...