நான் எனது வீட்டுக்கு மீண்டும் திரும்பி இருக்கிறேன்! – பாஜகவில் இணைந்த ஜனார்த்தன ரெட்டி
நாட்டின் நலன் கருதி நான் மீண்டும் பாஜகவில் இணைந்திருக்கிறேன் என பாஜகவில் இணைந்த ஜனார்த்தன ரெட்டி தெரிவித்துள்ளார். கல்யாண ராஜ்ய பிரகதி பக்-ஷா கட்சித் தலைவரும், ஜனார்த்தன ...