இமாச்சல பிரதேசத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் சகோதரி திருமணத்தில் சகோதரன் ஸ்தானத்தில் கலந்து கொண்ட ராணுவ வீரர்கள்!
இமாச்சல பிரதேசத்தில் போரில் உயிரிழந்த ராணுவ வீரரின் சகோதரி திருமணத்தில் சகோதரன் ஸ்தானத்தில் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆஷிஷ் குமார் என்ற ...