பெண் மருத்துவர் கொலை! – 4 மருத்துவர்களுக்கு சம்மன்!
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில், ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் நான்கு மருத்துவர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இவர்களும், கொலை செய்யப்பட்ட பெண்ணை போன்று, பயிற்சி மருத்துவர்களாக ...