பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு குறித்து உயிர் பயத்துடன் செய்தி சேகரித்த பெண் நிருபர்!
பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்குக் குறித்து உயிர் பயத்துடன் செய்தி சேகரித்த பெண் நிருபரின் வீடியோ வைரலாகி வருகிறது. பாகிஸ்தானில் இடைவிடாது பெய்த கனமழைக் காரணமாக ராவி நதியில் வெள்ளப்பெருக்கு ...