அருப்புக்கோட்டை அருகே டாரஸ் லாரி மோதியதில் பெண் தூய்மை பணியாளர் மரணம்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே டாரஸ் லாரி மோதியதில் தூய்மைப் பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலவநத்தம் கிராமத்தை சேர்ந்த மூக்கம்மாள் என்பவர், அருப்புக்கோட்டை நகராட்சியில் தூய்மைப் ...