பெண் பயிற்சி மருத்துவர் கொலை – விசாரணையை தொடங்கிய சிபிஐ!
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தொடங்கினர். இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா ...