சீனாவில் இடிந்து விழுந்த ஃபெங்யாங் டிரம் கோபுரம் – சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்!
சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள 650 ஆண்டுகள் பழமையான ஃபெங்யாங் டிரம் கோபுரத்தின் கூரை இடிந்து விழுந்தது. கோபுரத்தின் கூரை இடிந்து விழுந்த சமயத்தில் அங்கிருந்த சுற்றுலாப் ...