விழாக்கோலம் பூண்ட உத்திரமேரூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மயான கொள்ளை!
உத்திரமேரூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மயான கொள்ளை உற்சவத்தில் பக்தி பரவசத்துடன் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி கோலாகலமாக கொண்டாடினர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் ஆண்டுதோறும் ...