உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றிய குகேஷ் – எல்.முருகன் அண்ணாமலை வாழ்த்து!
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றிய தமிழக வீரர் குகேசுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ...