Operation Sindoor பெயருக்கு தயாரிப்பாளர்களிடம் கடும் போட்டி!
Operation Sindoor என்ற பெயருக்கு பாலிவுட் தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது OPERATION SINDOOR எனும் பெயரில் இந்திய ராணுவம் ...