கங்கா விரைவு சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி சோதனை!
காஷ்மீர் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில், உத்தரப் பிரதேசத்தின் கங்கா விரைவு சாலையில் போர் விமானங்களைத் தரையிறக்கி இந்திய விமானப்படை பயிற்சி மேற்கொண்டது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி ...