சூலூரில் இருந்து சொந்த ஊருக்கு இறுதிப்பயணம் – தேஜஸ் விமானி விங் கமாண்டர் நமன்ஸ் சியால் உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அஞ்சலி!
துபாய் விமான சாகசத்தின்போது விபத்து ஏற்பட்டு பலியான போர் விமானியின் உடல் அரசு மரியாதைக்கு பின் சொந்த ஊரான இமாச்சல பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. துபாயில் கடந்த ...
