திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் ED ரெய்டு!
திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அசோக் நகர் 19-வது அவென்யூவில் உள்ள தனியார் குடியிருப்பில் திரைப்பட தயாரிப்பாளரான ...