இந்தியில் பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
தமிழ்நாட்டில் இந்தி கற்க விரும்பியதால் கேலிக்கு ஆளானதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் வங்கிகள் ...