திமுக அமைச்சர்களின் செயல்பாடுகளால் முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்துடன் தேர்தலை சந்திக்கிறார் – நிர்மலா சீதாராமன்
திமுக அமைச்சர்களின் செயல்பாடுகளால் முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்துடன் தேர்தலை சந்திக்கிறார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் ...
