குடியரசுத் தலைவருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!
டெல்லியில் பட்ஜெட் தாக்கல் செய்வதை முன்னிட்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் ...