ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் மூலம் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது – நிர்மலா சீதாராமன்
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் மூலம் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80-வது ...