மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தாக்கல் ...