மத்திய பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை!
மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கு முன்னதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில்துறையினர், மாநில நிதியமைச்சர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 2024-25-ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை ...