வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு நிதியுதவி! – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஆண்டுதோறும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பீகார், அஸ்ஸாம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பிரதமரின் கிராம சதக் ...