திருப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களின் கைரேகை, ஆதார் அட்டை விவரம் சேகரிப்பு – போலீசார் தீவிரம்!
திருப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களின் கைரேகை மற்றும் ஆதார் அட்டை விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த செர்மலை கவுண்டம்பாளையத்தில் கடந்த 29 ...