பின்லாந்து : ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – 5 பேர் பலி!
பின்லாந்தில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். எஸ்தோனிய தலைநகர் தாலினில் இருந்து ஒன்றாகப் புறப்பட்ட இரண்டு ஹெலிகாப்டர்கள், பின்லாந்தின் யூரா விமான நிலையத்திற்கு அருகில் ...