உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம்!
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து 8ஆவது ஆண்டாகப் பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் வடக்கு ஐரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை ...