பிரதமர் மோடியுடன் பின்லாந்து அதிபர் பேச்சுவார்த்தை : உக்ரைன் போர் குறித்து ஆலோசனை!
பிரதமர் மோடியைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், குவாண்டம் தொழில்நுட்பம், 6ஜி சேவை, செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு உள்பட பல்வேறு ...