டெம்போ டிராவலர் வாகனத்தில் தீ விபத்து – 4 பேர் பலி!
மகாராஷ்டிராவில் டெம்போ டிராவலர் வாகனம் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். புனேவில் உள்ள தனியார் கிராபிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய 12 பேர் டெம்போ வாகனத்தில் பயணித்துள்ளனர். ஹிஞ்சிவாடி அருகே அவர்கள் பயணித்தபோது வாகனத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது. தீ மளமளவெனப் பரவிய ...