சென்னை தேனாம்பேட்டை நட்சத்திர விடுதியில் தீ விபத்து!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட மின் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனாம்பேட்டையில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலான ஹயாட் ரீஜென்சியில் நள்ளிரவு மின்கசிவு காரணமாக ...