ஸ்ரீபெரும்புதூர் அருகே ஹோட்டலில் தீ விபத்து – உயிர் சேதம் தவிர்ப்பு!
ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. நாவலூர் பகுதியில், வட இந்திய உணவகமான தாபா செயல்பட்டு வருகிறது. எதிர்பாராத விதமாக ஓலைக் கொட்டகையில் ஏற்பட்ட தீப்பொறி மளமளவென பரவியது. இதனையறிந்த உணவக ஊழியர்கள் மற்றும் சாப்பிட ...