நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் வீட்டில் தீ விபத்து!
நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரனின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் எரிந்து சேதமடைந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் வக்பு ...