ஆந்திர அரசுப் பேருந்தில் தீ விபத்து!
ஆந்திராவிலிருந்து ஒடிசா நோக்கிப் புறப்பட்ட அரசுப் பேருந்து தீப்பற்றி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர அரசுக்குச் சொந்தமான பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு விசாகப்பட்டினத்திலிருந்து ஜெய்ப்பூர் ...
