கேரள அரசு பேருந்தில் தீ விபத்து – பாதுகாப்பாக வெளியேறிய பயணிகள்!
கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. திருவனந்தபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்த கேரளா அரசு பேருந்து 30 பயணிகளுடன் ஆற்றிங்கல் பகுதிக்கு ...