டெல்லியில் இ-ரிக்சாக்களை சார்ஜிங் செய்தபோது தீ விபத்து – 2 பேர் உயிரிழப்பு!
டெல்லியில் இ-ரிக்சாக்களை சார்ஜிங் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் பொது போக்குவரத்துக்கு இ-ரிக்சாக்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சார்ஜிங் மையங்கள் ...