ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய மின்கம்பத்தில் தீ விபத்து!
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய மின்கம்பத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கிருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் வழக்கம் போல சுற்றுவட்டார ...