தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!
சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பட்டாசுகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது. சிறிய ...