ஹைதராபாத் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : பலியானோர் எண்ணிக்கை 17-ஆக உயர்வு!
ஹைதராபாத் அருகே அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானா மாநிலம் சார்மினார் அருகே உள்ள மூன்று அடுக்குகளைக் கொண்ட குடியிருப்பில் ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ...