தீப்பிடித்து எரிந்த அரசுப்பேருந்து – உளுந்தூர்பேட்டை பணிமனையில் பரபரப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து கடலூருக்கு இயக்கப்பட ...