பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து – 4 பேர் பலி!
திருவள்ளூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். காக்களூர் சிப்காட் பகுதியில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த ...