சங்கரன்கோவில் அருகே பிளாஸ்டிக் உற்பதி நிறுவனத்தில் தீ விபத்து!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பிளாஸ்டிக் உற்பதி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கரைகொண்டார் குளம் கிராமத்தில் சிவா என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. ...