கோயில் திருவிழாக்களை ஒட்டி தயாராகும் அக்னிச்சட்டிகள்!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கோயில் திருவிழாக்களை ஒட்டி அக்னிச்சட்டிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள வீரபாண்டி ஸ்ரீ கெளரி மாரியம்மன் கோயில் உள்ளிட்ட ...