சிவகாசியில்11 பேர் பலி – தூங்கி வழியும் திமுக அரசு!
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில் உள்ள பிரபல தனியார் பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் 11பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவகாசியின் எம்.புதுப்பட்டியில் உள்ள ரெங்கபாளையத்தில் ...